derek obrian

img

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியை சேர்ந்த 15 எம்.பி-க்கள் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி 15 எம்.பி-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.